Tuesday, May 22, 2012

Scatter & Gather


வெகு வருடங்களுக்கு பிறகு சுவாசிப்பதை உணரத் தொடங்கி உள்ளேன்.  உலகோடும், உள்ளத்தோடும், உறவோடும் ,  நட்போடும்,  கலந்துரையாடும் வாய்ப்பை இனியும் வீணடிப்பதில் விவேகம் துளியும் இல்லை. உங்களின் பார்வை,  கோணம் , கருத்துப்பதிவே என் உந்துசக்தி. 
நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டே, நம்மை கடந்து கொண்டே  இருக்கின்றன, எவையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை காற்றையும் நீரையும் போல.
அண்மையில் நான் பார்த்து, என்னை பாதித்த நிகழ்வுகளை பதிய  விழைகிறேன்.

   "Sathyameva Jayathe " என்ற அமீர்கான் வழங்கும் நிகழ்ச்சி. 
 உண்மையில் எனக்கு 
அழுகையையும் அச்சத்தையும் 
ஏற்படுத்திய ஆய்வுகள் . 
இந்த தாக்கம்  நம்மவர்களுக்கு 
தன்னிலை அறிய அவசியம்
  வேண்டும்  ..
checkout if you get a chance ! ...
 i am not getting paid for these marketing! 

Daugters are Precious 

 Break the Silence  

 Marriage or Market Place


2. Maiti :  This women inspired me when i was watchin cnn heros..  


3.  Solar Eclipse... a must watch fotos  
 

4.  Greenathon : Nice initiaive!!   
 
War against Plastic!.
 






President Election -- குதிரைபேரம் குதுகூலம்மாய் தொடங்கி விட்டது! யார் நம் முதல் குடிமகன், RubberStamp ஆக்கப்படுகிறார்கள் என்று பார்க்கலாம்!  என் ஆதரவு மேதாபட்கர்  நின்றால் அவருக்கு.




Will meet soon with my next uploads!..



No comments: